×

கோவா முதல்வர் பிரமோத் பி.சாவந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கோவா முதல்வராக பொறுப்பேற்றுள்ள பிரமோத் பி.சாவந்த்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  கோவா முதல்வராக தொடர்ந்து 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் பிரமோத் பி. சாவந்த்துக்கு, எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கோவா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Goa ,Pramod P. Sawant , Chief Minister of Goa To Pramod P. Sawant Greetings from the Chief Minister of Tamil Nadu MK Stalin
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...